இதற்கு முன் வெளியிட்ட Flash Player Pro, எப்படி SWF File-களை திறப்பது என்பதற்கு ஒரு மென்பொருளை அறிமுகப்படுத்தினேன். இப்போது இந்த பதிவில் SWF File-களை நாமே எப்படி உருவாக்கி கொள்ளவது அதற்காக-தான் இந்த மென்பொருள். நானும் என் வலைபூக்களில் இந்த மென்பொருளை கொண்டுதான் ஒரு SWF File ஒன்றை என் Banner-ராக இந்த வலைப்பூவில் பொருத்தியுள்ளேன் என்பது குறிப்பிடத்தக்கது. இணையதளத்திலும்/வலைப்பூக்களிலும் இந்த மென்பொருள் அழகழகாய் நீங்கள் Banner-களை உருவாக்கி அதனை உங்கள் தளங்களில் பொறுத்தி அழகு பார்க்கலாம். இந்த மென்பொருள் VMware மூலம் நானே Fullversion கொடுத்துள்ளேன், அதுமட்டுமின்றி இந்த மென்பொருள் ஒரு Portable. உங்கள் பெண் டிரைவ்-களில் சுலபமாக எங்கு வேண்டுமானாலும் சுலபமாய் எடுத்து போகலாம். உங்கள் கணினியில் இந்த மென்பொருளை பொறுத்த தேவைஇல்லை, இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து உடனே பயன்படுத்தி விடலாம். இன்னும் என்ன முயற்ச்சி செய்து தான் பாருங்களேன்!
சில banner எடுத்துக்காட்டுகளையும் கொடுத்துள்ளேன்.
சில banner எடுத்துக்காட்டுகளையும் கொடுத்துள்ளேன்.
Thanksgiving Flash Banner |
Aleo Flash Intro Banner Maker Full Version (Portable) Below;
0 comments:
Post a Comment