தற்போது நிறைய பேர் Blog(Blogspot) வைத்திருப்பதை பார்த்திருப்போம். நீங்களும் உங்களின் சொந்த Blog(Blogspot) அமைக்க விருப்பமா?, உங்களின் சொந்த கதைகள்/கவிதைகள்/நீங்கள் நினைப்பதை பற்றியெல்லாம் உலக அளவில் ஒளிப்பரப்ப வேண்டுமா?, இதோ தமிழிலே உங்களுக்கு செய்யும் முறையை தருகிறேன். HTML code இல்லாமலே உங்களுக்கென்று ஒரு இணைய தளம்.
1- முதலில் நீங்கள் offical இணைய தளத்தை CLICK செய்ய வேண்டும், கீழே உள்ள ARROW CLICK செய்யவும் http://www.blogger.com/
1- முதலில் நீங்கள் offical இணைய தளத்தை CLICK செய்ய வேண்டும், கீழே உள்ள ARROW CLICK செய்யவும் http://www.blogger.com/
2- மேலே உள்ள படத்தை தொடர்ந்து CREATE A BLOG இந்த BUTTON கிளிக் செய்யவும்
3-அதனை தொடர்ந்து மேலே உள்ள இடங்களை முழுமையாக நிரப்பவேண்டும் Blogger அமைக்க வேண்டும் என்றால் GOOGLE ACCOUNT ஒன்றை புதிதாக திறந்து கொள்ளுங்கள் உங்களின் e-mail GMAIL,YAHOO,HOTMAIL எதுவாக இருந்தாலும் GOOGLE ACCOUNT திறக்க முடியும், மேலுள்ள பாரங்களை பூர்த்தி செய்ததும் CONTINUE BUTTON கிளிக் செய்யவும்
4- மேலே உள்ளதைபோல உங்கள் BLOG-கிக்கு தலைப்பு கொடுக்கவும், உதாரணம் உங்கள் பெயரோ,உங்கள் BLOG எதனை சார்ந்ததோ அந்த பெயரை கூட வைக்கலாம், தொடர்ந்து BLOG ADDRESS, இங்குதான் உங்களின் (URL)அமைக்கவிருக்கின்றோம் . (http://muruchandru.blogspot.com) இது இன்னுடைய வலைபூக்களின் முகவரி. இதே போல் நீங்களும் உங்களுக்கான பெயரை TYPE செய்து CHECK AVAILABILITY செய்து பார்க்கவும், பொதுவாகவே COMMON NAMES கிடைக்காது ,ஆகவே WEBSIDE/BLOGSPOT/WORDPRESS etc; இவைகளில் இல்லாத பெயராக தேர்வு செய்யவும். இதனை பூர்த்தி செய்த பிறகு உங்கள் BLOG தயாராகி விடும் ...
5- இப்போது உங்கள் BLOG தயாராகிவிட்டது இருப்பினும் நீங்கள் உங்கள் BLOG TEMPLATE தேர்வு செய்ய வேண்டும் . தேர்வு செய்த பின் CONTINUE BUTTON கிலிக் செய்யவும், இதோ உங்களின் BLOGSPOT(BLOG)தயார் ஆகிவிட்டது , மேலும் EDIT செய்ய வேண்டுமானால் DASHBOARD 'or' COSTOMIZE செய்யலாம்
சரியாக புரியாதவர்களுக்கு.. வீடியோ விளக்க படம்...
#FOR MORE DETAILS JOIN MY BLOG FOLLOWERS, YOUR QUESTIONS ARE WELCOME.
*FACEBOOK FRIENDS CAN COMMENT ON TAMILAN BLOGSPOT PAGE.
--> OTHERS CAN COMMENT ON THIS POST (BELOW)
PLS DONT SENT YOUR COMMENT TO MY E-MAIL.
ReplyDeletei already google account holder, how to create my blog?
ReplyDeletegoogle account and gmail different?
ReplyDelete