Any Video Converter Professional 3.2.7 இந்த மென்பொருள் ஒரு வீடியோ கன்வெர்டர். இந்த மென் பொருளை சிலர் பயன்படுத்தி இருக்கலாம், ஆனான் புதிதாய் வெளிவந்துள்ள இந்த பதிவுவினை (version 3.2.7) முழுமையாய் பயன்படுத்த புதிய வகையிலான Crack முறையை பயன்படுத்தி வெளியிட்டுள்ளேன். பயன் படுத்த மிகவும் எளிதான கன்வேட்டர்-களில் இதுவும் ஒன்று. அதுமட்டுமின்றி வேகமாய் செயல் பட கூடியது என்பதையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த வேர்சியன் கன்வேட்டர் 3g2, 3gp, 3gpp, 3gp2, amv, asf, avi, avs, dat, divx, dv, dvr-ms, f4v, flv, m1v, m2p, m2t, m2ts, m2v, m4v, mkv, mod, mov, mp4, mpe, mpeg, mpeg2, mpeg4, mpg போன்ற பலதரப்பட்ட வீடியோ பார்மேட்-களை இதில் கன்வேர்ட் செய்யலாம், அதுமட்டுமின்றி iPad, iPod, iPhone, PSP, Zune,
போன்ற சாதனங்களுக்கு ஏற்றாற் போல் மாற்றியும் கொள்ளலாம்.System Requirements :
OS: 2000*, XP, Vista (32bit & 64bit), Windows 7 (32bit & 64bit)
Installation/வழிமுறைகள்,என் கணினியில் நான் இந்த மென்பொருளை நிறுவும் போது எடுத்துவைத்த Screen Shot
மேலே உள்ள புகைப்படங்கள் காட்டுவதுபோல் உங்கள் கணினியில் நிறுவியது மென்பொருள் மட்டும்தான், இனி-தான் நாம் crack செய்யும் வழிமுறையை பார்க்கவுள்ளோம்!
டவுன்லோட் கோப்புகளில் இருக்கும் crack folder-ரில் உள்ள (avcdrm.dll) காபி செய்து, நாம் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யும்போது மென்பொருள் ஒரு போல்டரில் தானாகவே Save ஆயிருக்கும்.
C/drice-program files*default folder-AnvSoft-Any Video Converter Profesional இந்த இடத்தில் paste செய்யவேண்டும்.
COPY AND REPLACE கொடுக்கவும். அவ்வளவுதான். எதையும் முழுமையாய் பயன் படுத்தி மகிழ்ச்சி கொள்ளுங்கள்.
இந்த மென்பொருளின் விவரங்கள்:
0 comments:
Post a Comment