Camtasia Studio v7.1.0 Build 1631; இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாய் இருக்கும். இதன் பயன்பாடுகளை சற்று சுருக்கமாய் சொல்லிவிடுகிறேன், (Record Your Screen) அதாவது உங்கள் கணினி திரையை பதிவு செய்ய கூடியது, ஆம் உங்கள் கணினியில் நீங்கள் (presentation) விளக்கக்காட்சி செய்ய வேண்டுமென்றால் இந்த மென்பொருள் மிக சிறந்தது. காரணம் உங்கள் Desktop Screen- னை இந்த மென்பொருளை கொண்டு நீங்கள் ரெகார்ட் செய்யும்போது உயர்ந்த தர விளக்கக்காட்சியை உருவாக்க முடியும் (High Quality Video). நீங்கள் சாட் செய்யும்போதோ, வீடியோ கால் பன்னும்போதோ, வீடியோ பார்க்கும்போதோ.. எந்த நேரத்திலும் உங்கள் desktop screen-னை நீங்கள் record செய்யலாம். நீங்கள் record செய்யும் விடியோக்களை இதே மென்பொருளை கொண்டு எடிட்டிங் கூட செய்து கொள்ளலாம். எடிட்டிங் வகையில் இந்த மென்பொருள் நிறைய விருதுகள் வாங்கியுள்ளது, அந்த அளவிற்கு இந்த மென்பொருளின் வீடியோ எடிட்டிங் மிகவும் சிறப்பு அம்சம் வாய்ந்தது. Edit, Crop, Effect, trans, zoom என்று இன்னும் நிறைய tools- கள் உள்ளன. அடுத்ததாக (Voice Recoding) உங்கள் குரலையும் பதிவு செய்யலாம். (Record powerpoint) இப்படி நிறைய விதத்தில் இந்த மென்பொருள் பயனுள்ளதாக இருக்கும். Youtube தளத்தில் இருக்கும் நிறைய Tutorials வீடியோக்கள் இந்த மேன்போருரால்-தான் உருவாக்கப்பட்டது. இப்போது இந்த மென்பொருளை முழுமையாக பயன்படுத்துவதற்கு ஏதுவாக Serials Key-களை நான் டவுன்லோட்-டில் கொடுத்திருக்கிறேன், அதனை சரிவர பொறுத்தி முழுமையை அனுபவித்து மகிழுங்கள். என் கணினியில் இருக்கும் மென்பொருள்களில் இதுவும் ஒன்று!
Camtasia Studio v7.1.0 Build 1631 + Serial Keys below;
நிறுவும் வழிமுறைகள்.
-டவுன்லோட் செய்த கோப்புகளில் Camtasia இன்ஸ்டால் செய்யவும்.
இடதுபுறத்தில் உள்ளது போல்
License- I Have a Key தேர்வு செய்து, அதற்கு கீழே உள்ள கட்டத்தில்
Name : உங்கள் பெயர்.
Key : (Serials) டவுன்லோட் கோப்புகளில் இருக்கும்.
Next கொடுத்து அடுத்து சென்று முழுமையாய் நிறுவி முடிக்கவும்.
(Do not Upgrade,Update 'or' Register)
வீடியோ இணைப்பு Screen Recording (Youtube Collection)
0 comments:
Post a Comment