Luxand Blink Pro: இந்த மென்பொருள் உங்கள் கணினியின் பாதுகாவலன், ஹா.. அப்படினா... இதோ சொல்கிறேன். இந்த மென்பொருளை உங்கள் கணினியில் பொருத்துவதன் வழி நீங்கள் இல்லாமல் உங்கள் கணினியை start செய்ய முடியாது. இந்த மென்பொருளில் உங்கள் முகத்தை பதித்து விட்டால் போதும், ஒவ்வொரு முறை உங்கள் கணினியை ஆரம்பிக்கும் போது உங்கள் முகத்தை SCAN செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதி கிடைக்கும். வேறு முகமாக இருந்தால் அனுமதி மறுக்கப்படும். இந்த மென்பொருள் உங்கள் முக சுற்று வட்ட அளவை கொண்டும் உங்கள் முக வெளி அளவை கொண்டும் அளவு எடுத்துக்கொள்ளும். உதாரணத்திற்கு நீங்கள் மூக்கு கண்ணாடி போடுபவராக இருந்தால் இந்த மென்பொருளில் உங்கள் முகத்தை பதிவு செய்யும்போது மூக்கு கண்ணாடி போட்டிருந்தால், உங்கள் கணினியை ஆரம்பிக்கும் போதும் அந்த மூக்கு கண்ணாடியை போட்டிருக்க வேண்டும். அப்போதுதால் அனுமதி !, இல்லையேல் வெகு நேரம் காத்திருக்க வேண்டும், சில நேரங்களில் அனுமதி மறுக்கவும் படும். இந்த மென்பொருளை பயன்படுத்த பயம் வேண்டாம் காரணம் உங்கள் முகம் உங்கள் கணினிக்கு தெரியாமல் போனாலும் 2-வது option உண்டு, அதவாது password!
உங்கள் முகத்தை கொண்டு automatic login முடியாமல் போனால், பாஸ்வோர்ட் மூலம் உங்கள் கணினியை ஆரம்பிக்கலாம். சோ.. இந்த மென்பொருள் முழுமையாய் பயன்படுத்த Registration Key-களையும் இணைத்துள்ளேன். இன்னும் என்னா.. Try பண்ணி பாருங்க...
உங்கள் முகத்தை கொண்டு automatic login முடியாமல் போனால், பாஸ்வோர்ட் மூலம் உங்கள் கணினியை ஆரம்பிக்கலாம். சோ.. இந்த மென்பொருள் முழுமையாய் பயன்படுத்த Registration Key-களையும் இணைத்துள்ளேன். இன்னும் என்னா.. Try பண்ணி பாருங்க...
இந்த மென்பொருளின் பயன்பாடுகள்:
Tested...Worked!
Download Luxand Blink Pro + Serials below;
வழிமுறைகள்.
- முதலில் Run Setup - Luxand Blink! Pro - Install பண்ணுங்க.
-உங்க காமெரா choose பண்ணுங்க..
-Next-Next- போங்க..
-இந்த இடத்தில் உங்க முகத்தை SCAN செய்யும்,
நீங்களும் Left/Right முகத்தை முழுமையாய் காட்டுங்க!
-அது முடிஞ்சதும், இப்போ பாஸ்வோர்ட் கேட்கும், ஏற்கனவே உங்க கணினியில் பாஸ்வோர்ட் இருந்த அதை கொடுங்க. இல்லையென்றால் புதுசா கொடுக்கவும்.
Enable Face Locking Click பண்ணுங்க!
-finish. முடிந்தது.
Serial Key, பொறுத்தும் முறை!
இந்த மென்பொருள் உங்கள் desktop- பில் காணவில்லையென்றால்
Start பட்டன் உள்ளே இருக்கும். (Run Luxand Blink Pro) Right Click செய்து - Run as administrator தட்டவும். இப்போ நான் கொடுத்த Serial Key-களை Copy/Paste செய்யுங்கள். Full version பயன் படுத்தி மகிழுங்கள்.
0 comments:
Post a Comment