Breaking News
Loading...
Tuesday, December 13, 2011

Info Post
இதற்க்கு முன் இந்த மென்பொருளின் முந்தைய பதிப்பை வெளிட்டுயிருக்கிறேன் Folder Lock v7.0.3. இப்போது வெளியிட்டிருப்பது புதிய பதிப்பு Folder Lock Version 7.0.5.
என் வலைப்பூவில் தொடர்ந்து இந்த மென்பொருளின் புதிய பதிப்புகள் அவ்வப்பொழுது சரிசெய்யப்படும். இந்த மென்பொருளின் பழைய பதிப்பை பயன்படுத்துவோர் தாராளமாக இந்த புதிய பதிப்பிற்கு மாற்றிக்கொள்ளலாம். மாறுவதற்கு முன், பழைய பதிப்பை முழுமையாக Uninstall செய்யவேண்டும். இந்த புதிய பதிப்பில் அப்படி என்ன புதிதாய் சேர்த்திருக்கிறார்கள்? Drag and Drop சேர்க்கப்பட்டிருக்கிறது. அதாவது ஏதாவது கோப்புகளை இந்த மென்பொருளின் மூலம் பூட்டவேண்டும் என்றால், வேண்டிய கோப்புகளை இழுத்து இந்த மென்பொருளில் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் இடத்தில் போட்டால் போதும், அதுவே நீங்கள் இழுத்து போட்ட இடத்தில் சேமித்து விடும். இந்த மென்பொருளை முழுமையாய் பயன்படுத்த Crack சேர்த்திருக்கிறேன். எளிய வழிமுறையில் இந்த மென்பொருளை முழுமையாய் பயன்படுத்தலாம். கீழே விவரம்;
மென்பொருளை பொறுத்தும் முறை.
-கீழே நான் டவுன்லோட்-க்கு கொடுத்திருக்கும் கோப்பினை டவுன்லோட் செய்யவும்.
-Winrar கோப்பினை Extract செய்யவும். (Folder Lock v7.0.5 )(Folder)
-Setup Folder-ரில் உள்ள (Folder-lock) இன்ஸ்டால் செய்யவும்.
-#இறுதியில் Launch Folder Lock7 கிளிக் செய்யகூடாது. (Dont Run)#Finish
-இப்போது Crack folder திறந்து கொள்ளவும்.
1)REG7= Windows 7
2)REGXp= Windows Xp
-உங்கள் கணினிக்கு ஏற்ப ஒரு கோப்பினை மட்டும் இரு முறை கிளிக் செய்தல் போதும். Full Version வந்து விடும்.



Download Folder Lock 7.0.5 Full version below;
குறிப்பு;
டவுன்லோட் போகும்போது Ad.fly.com ஓபன் ஆகும் AD SKIP தட்டி டவுன்லோட் சைட்-க்கு போகவும். எடுத்துக்காட்டு கீழே.

1 comments:

  1. Thanks buddy, I got it and its working fine now.....thanks muruchandra..

    ReplyDelete