வணக்கம், தொடர்கின்றது இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் புதிய வரவு 6.08 Beta Build 3. இங்கே Link புதிய பதிப்பு எப்போது வந்தது என்பதை தெரிந்து கொள்ளலாம். புதிது புதிதாக ஏன் மாற்றுகிறார்-கள் என்று உங்களுக்கு கேள்விகள் எழலாம். எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். இப்போது உள்ள காலக்கட்டத்தில் இணையத்தில் நிறைய மற்றம் வந்து கொண்டிருக்கிறது, அந்த வகையில் வீடியோ வகைகளும் மாறி வருகிறது. புதிய IDM பதிப்புகளில் இப்படி பட்ட புதிய இணையதளங்களில் இருக்கும் விடியோக்களை அடையாளங்கண்டு நமக்கு சுலபமாய் தரவிறக்க உதவுகிறது. IDM 5.0- க்கு கீழ் உள்ள பதிப்புகள் இப்போது உள்ள சில வீடியோ மாற்றங்களை அடையாளங்கண்டு கொள்ள முடியாது. ஆகவே தான் புதிது-புதிதாய் வரும் IDM-கள் இன்றைய காலக்கட்டத்தில் இருக்கும் விடியோக்களை அடையாளம் கண்டுகொள்ளும் தன்மையை பெற்றது, அதுமட்டுமின்றி புதிதாய் வரும் IDM-களில் சற்று வேகமாக தரவிறக்கும் அம்சங்களும் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
nternet Download Manager v6.08 Build 3 BETA Pre-Activated below;
வழிமுறைகள்.
-இதற்குமுன் இருந்த பதிப்பினை முழுமையாக uninstall complete செய்யணும்.
உங்கள் கணினியை Reboot செய்வது சிறப்பு.
-இப்போது புதிய பதிப்பை Setup Folder-ரில் உள்ள Idm608b Install செய்யவும்.
-Register, Fake Serial, Connect To Internet என்று எது வந்தாலும் close செய்துவிடுங்கள்.
-இப்பொது Patch Folder-ரில் உள்ள Sndk&p File-லை copy செய்து ("\Program Files\Internet Download Manager")or(C"/Program File -"*86"/"64"\Internet Download Manager") இங்கே Paste செய்யவும்.
-இப்போது Copy/Paste செய்திருக்கும் அந்த Sndk&p file-லை Run செய்து Patch தட்டவும்.
-சில கணினியில் Patch தட்டியவுடன் fullversion வந்துவிடும், இருந்தாலும் அதற்க்கு கீழே உள்ள serial Number-ரையும் copy செய்து வைத்து கொள்ளுங்க.
-இப்போது IDM-மை Run செய்யுங்கள். Registration தட்டி பாருங்கள், Full version வந்து விட்டால் சிறப்பு, full version வராதவர்கள் மட்டும் முன்பு copy செய்த serial number-ரை போட்டு register செய்யவேண்டும்.
-எதையும் முழுமையாய் பயன்படுத்தி மகிழுங்கள்.
குறிப்பு;
டவுன்லோட் போகும்போது Ad.fly.com ஓபன் ஆகும் AD SKIP தட்டி டவுன்லோட் சைட்-க்கு போகவும். எடுத்துக்காட்டு கீழே.
நண்பர்களே தொடர்ந்து என் பூக்களுக்கு பேராதரவு கொடுத்துவரும் அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள், வாழ்த்துக்கள். அண்மையில் நம் வலைப்பூ கூட்டணியில் சேர்ந்தவர்கள் Mahavan, Kalaivanan, Raja, Shifan sha, Senthil வரவேற்கிறேன். தொடர்ந்து நம் வலைபூவுடன் இணைந்திருங்கள்.. மேலும் பல பயனுள்ள மென்பொருள்கள் இடம்பெறும்.
ஒன்று சேர்வோம்!
0 comments:
Post a Comment