Premium Clock v2.65 என்பது உங்கள் கணினியின் Desktop- பில் பல-பல விதமான கடிகாரங்களாக வைத்து கொள்ளலாம். இப்போது நீங்கள் ஒரு கேள்வி கேட்கவேண்டும், "என் கணினியில்-தான் கடிகாரம் இருக்கின்றதே ஏன் இது?" இதோ விளக்குகிறேன், இந்த கடிகாரம் Gadget வடிவிலானது இல்லை, மாறாக உங்கள் Desktop background படங்களையும் இந்த மென்பொருள் மூலமாக மாற்றி கொள்ளலாம். இந்த கடிகாரத்தில் Skin எனப்படுவது உங்கள் கணினியின் Desktop Background-னுடன் அமைக்கப்பட்டது. ஆகவே நீங்கள் இந்த மென்பொருளில் உள்ள கடிகாரத்தை மற்றும் போது உங்கள் desktop திரையை மாற்றியும் கொள்ளலாம். அழகான wallpaper இல்லையே என்று வருத்தம் வேண்டாம், இந்த மென்பொருளில் Wallpaper, Digital Clock, Analog Clock என உங்கள் விருப்பம்போல் மாற்றி-மாற்றி பயன் படுத்தி கொள்ளலாம்.
Premium Clock V2.65 + Serial below;
கீ பொறுத்தும் வழிமுறை
-Tray Bar உங்கள் கணினியின் வலது புறத்தில் கீழே
-சிறியதாய் இந்த மென்பொருளில் லோகோ தெரியும்
-Right Click செய்து ACTIVATE தட்டி கீ போடவும்.
-Fullversion வந்துவிடும்.
Skin மாற்றுவது
-உங்கள் Desktop- பில் பெரியதாய் இந்த மென்பொருளின்
கடிகாரம் தெரியும், அதனை Right Click செய்து Choose Skin சென்று
வித-விதமாய் Wallpaper-ருடன் வரும் கடிகாரத்தை பொறுத்தி மகிழுங்கள்.
#(இந்த மென்பொருளை நம் FOLOWERS வட்டத்தில் இருக்கும் அண்ணன் Sheik Mohamed பயபடுத்தி அருமையாய் இருப்பதாக தெரிவித்தார், மேலும் கீ பொறுத்தும் முறையையும், Skin மாற்றும் முறையையும் என் வலைப்பதிவில் விளக்கினால் மற்றவர்கள் பயன்படுத்த எளிதாக இருக்குமென தூங்கிக்கொண்டிருந்த என்னை Saudi-யிலிருந்து தொலைபேசி மூலமாக அழைத்து அவரின் கருத்தை தெரிவித்திருந்தார். அவருக்கு என் நன்றி.)
குறிப்பு:
இந்த தளத்தில் கொடுக்கும் சாப்ட்வேர் டவுன்லோட் செய்யும்போது Adfly.com செல்லும்,
5 வினாடிகள் கழித்து வலது புறத்தில் மேலே SKIP AD தட்டி டவுன்லோட் site-க்கு செல்லவும். Skip AD தட்டாமல் டவுன்லோட் செய்ய முடியாது.
0 comments:
Post a Comment